வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் மாயம்!

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வந்த அடை மழை காரணமாக நீர்கொழும்பு கட்டுவ, புவக்வத்த பிரதேசத்தில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக சிலர் தமது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களுடைய வீடுகளில் தங்கி உள்ளனர். பலத்த மழை பெய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் தெப்பா எல பெருக்கெடுத்து தங்களது வீடுகளுக்குள் வெள்ளம் வருவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நேற்று மாலை 6.30 மணி அளவில் நீர்கொழும்பு பெரிய முல்லை, … Continue reading வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் மாயம்!